பக்கம்:பிள்ளை வரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே தட4ை §§ 'மிக நல்ல மனிதனும் ஒரு தடவை ஏமாந்து தவறு செய்துவிட்லாம். இதில் நடக்கக்கூடாதது ೬`..* تنع r. ترجمه :?, ஜுன்: ஒன்றுமே இல்லை. அதனல் அவ்னை அயோக்கிய னென்று சொல்லக்கூடாது' என்று அவர் அழுத்து காகக் கூறிஞர். அவர் குரலில் தமது எண்ணத்தைப் # *த்றி அ!ெ ரு க் கு இருந் த {{s. {{s} த த்ரிக்கை தொனித்தது. - - - மற்ற இருவரும் அவருடன் பேச வயெடுத் தார்கள், 妮 y "ஏன் சொல்லக்கூடாது? சும்மா, சொல்லக் கூடாது என்ருல் எனக்கு நம்பிக்கை உண்டாக வில்லை. காரணம் சொன்னல் நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்' என்ருர் குட்டையர். "நீங்கள் உங்கள் கருத்திற்குச் சாதகமாக அதுபவத்திலிருந்து ஏதாவது சொல்ல முடியுமாகுல் இவருக்கு ஐயம் இருக்காது’ என்று பெரியவர் புதியவரிடம் சொன்ஞர். "எனக்கு ஒரு நண்பரைத் தெரியும். மிகநல்லவர். சொற்ப சம்பளத்திற்கு அவரைப் போல் அவ்வளவு விசுவாசத்துடன் வேலை செய்தவரை தான் கண்டதே இல்லை. இருந்தாலும் அவரும் ஒரு தடவை தவறித் தான் போளுர்’ என்ருர் வழுக்கைத் தலேயர். "அவரைப்பற்றிச் சற்று விவரமாகத் தயவு செய்து சொல்ல வேனும்’ என்று மற்ற இருவரும் ஒரே மூச்சில் கேட்டுக் கொண்டார்கள். அவர் தொடங்கினர்: குப்புசாமி ராயப்பேட்டையில் ஒரு பாங்கியி குமாஸ்தாவாக இருந்தார். மாதம் நாற்பது ரூபாய் சம்பளம். நல்ல உழைப்பாளி, ஒரு நாளானது காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/90&oldid=825177" இலிருந்து மீள்விக்கப்பட்டது