பக்கம்:பிள்ளை வரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சென்றதே இல்லை. மிகுந்த தம் முடைய வேலையைச் செய் பீட்டுச் செல்லும்போது கும். அவர் கடமையிலே ஒருதப்பு வந்து ல. அதனுல் பாங்கிக்குச் சொந்தக் 占打莎好f了6öf டியாருக்கு அவரிடத்தில் நல்ல மதிப்பு ஏற்பட் ந்தது. அவரை நம்பி எவ்வளவு த்தனுப்புவார். தவறி அவர் வேலே சிரத்தையோடு rf. பாங்கியைיה:ג6 அவரே கடைசி - குப்புசாமி பாங்குப் பணத்தில் ஒரு தம்படி - - w له - - தொடமாட்டார். மனச்சான்று என்பதை அவரிடத் தான் பார்க்கவேண்டும், கிடைக்கிற சம்பளமானது செய்கிற வேலைக்குத் தக்கபடி இருக்கிறதோ இல்லையோ, சம்மதப்பட்டுத்தானே வேலைக்கு வந்திருக்கிருேம்? அதகுல் வேலையை மனச்சான்றிற்கு

விரோதமில்ல்ாமல் செய்யவேண்டாமா? என்பது அவர் கொள்கை. மத்தியான்னம் சிற்றுண்டிக்காகக் கிடைக்கும் ஒரு மணி நேர ஒழிவிலும் அவர் பதின்ேந்து திமிஷந்தான் எடுத்துக்கொள்வார். அவருடன் வேலை செய்யும் மற்றக் குமாஸ்தாக் களுக்கு அவர்மேல் உள்ளுக்குள்ளே பொருமை. ஒருவர்மட்டும் இவ்வாறு வேலை செய்தால் மற்றவர் களுக்குக் கஷ்டந்தானே? குப்புசாமிக்குப் பாங்கு தெரியும்; அதற்குப் பக்கத்திலேயே ஒரு சந்தில் இருந்த தமது வீடு தெரியும். வேறு எங்கும் அவர் போகமாட்டார். கடல் இவ்வளவு ஆகாக இருக்கிறதே அவர் அந்தக் காலத்திலே இந்தப் பக்கம் வந்ததே இல்லை. வர ஆகுைப்பட்டிருந்தாலும் சம்பளம் இடங்கொடுத் திராது. பஸ்ஸுக்கும், டிராமுக்கும் செலவழிக்க அவருக்குத் தாராளமாகப் பணம் ஏது? குடும்பச் செலவுக்குத்தான் அவர் வருவாய் பற்றும் பற்ருமல் இருந்தது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/91&oldid=825178" இலிருந்து மீள்விக்கப்பட்டது