பக்கம்:பிள்ளை வரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே தடவை 91 ஆளுல் குதிரைப் பந்தயம் நடக்கும் காவத்தில் • - - ・>< 「 : ఫిధ மட்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழழையும் sఖ செல்வதில் அவர் தவறமாட்டார். குதிரைப் பந்த யத்தில் அவருக்கு அத்தனே பைத்தியம். யாராலும் அவரை அங்கே போவதிலிருந்து தடுக்க முடியாது. ஆளுல் அவர் பந்தயம் வைக்கவேண்டும் என்று போவதில்லை. குதிரைகள் ஒடுவதையும் பந்தயம் கட்டுபவரையும் ப ார்ப்பதிலே அவருக்கு ஆரம்பத்தில் ஆசை இருந்தது. நான்க ைடிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று ஆவலோடு குதிரைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார். பந்தயம் முடிந்த பிறகு வெற்றியடைந்தவர்களுடைய குதுரகலப் பேச்சைக் கேட்டு மசிழ்ந்து கொண்டே வீடு திரும்புவார். நாளடைவில் குப்புசாமிக்குக் குதிரைகளின் பெயர்களும், அவற் நின் வெற்றிப் புகழ்களும், சவாரி செய்பவர்களுடைய திறமைகளும் மனப்பாடமாகி விட்டன. பாங்குக்குக் காவேயில் சென்றதும் 哆 வேகமாகப் H. திரிகை ழைப் புரட்டிக் குதிரைப் பந்தயச் செய்திகளை ஆவலோடு படிப்பார். பந்த யத்தில் வென்றவர்களுக்குக் கிடைக்கும் தொகை

  • به عصر - - - - 母 முதலியவற்றை யெல்லாம் விடாமல் படித்துத் தெரிந்துகொள்ளுவார்.

பிறகு குப்புசாமியும் குதிரைப் பந்தயம் பார்க்க செல்லும் வேறு சில ஹேஷ்யக்காரர்களைப் போல, முதலில் வரும் குதிரையைப் பற்றி முன்கூட்டியே சொல்லத் தொடங்கினர். அவருக்குத்தான் குதிரை களைப் பற்றியும், சவர்ரி செய்பவர்களேப் பற்றியும் மிக தன்ருகத் தெரியுமே. அதோடு எப்பொழுதும் கனக்கில் அவர் கைதேர்ந்தவர். பாங்கியில் கனக்கு வைக்கும் பழக்கம் இங்கும் அவரிடம் வெளிப்பட்டது. அதல்ை அவர் ஆராய்ந்து பார்த்துச் சொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/92&oldid=825179" இலிருந்து மீள்விக்கப்பட்டது