பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 25

தமிழ் என்றால் அண்ணா - அண்ணா என்றால் தமிழ் - என்ற தத்துவம் தமிழர்களிடையே நீக்கமறக் கலந்துவிட்டக் காலம் இக் காலம்.

தமிழர்களின் பொற்காலம்! அறிவுக்காலம்! அந்த நற் காலத்தை உருவாக்கிய நயத்தகு தனி நாகரிக நாயகன் அறிஞர் அண்ணா!

அந்த சாகா அறிவுத் தினவை, தமிழர்களின் மனதிலே உருவாக்கி விட்டவருக்குச் சிலை வைப்பது - காலத்தின் கட்டாயக் கட்டளை:

அந்தக் காலக் கட்டளையின் விளைவுதான்் 'இமிடேஷன் காந்திக்கு சிலை’’ இப்போதாவது புரிந்ததா?

‘‘மாலை மணி 13.12.1967

စိုစ ုံစ అః