பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ - மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

துறைகளிலும் ஞான ஞாயிறானவர்; அதனாலே, சிலை - & - Pj i ð S ற அவருக்கு:

காரணம்: கவிச் சக்கரவர்த்தி கம்பரும் தமிழன்! அறிஞர் அண்ணாவும் தமிழன்! நாங்களும் தமிழர்கள்: நடப்பதும் தமிழறிஞரின் ஆட்சி! எனவே, சிலை அண்ணாவுக்கு! என்ன மெயிலாரே - சரிதான்ா நான் சொல்வது?

விடுத்த வினாக்களுக்குரிய விடை கிடைத்திருக்குமே - விளக்கமாக! வியக்கின்றீரா அல்லது வியர்க்கின்றீரா மெயிலாரே?

• ဆွီဒီး စန္တီး