பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத் தமிழ் மாநாட்டுக் கவியரங்க சர்ச்சையில்

4. ஒரு கவிஞன் மானத்தை என்.வி. கலைமணிதான்் காப்பாற்றினார்:

கவிஞர் அப்துர் ரகுமான் - நன்றிக்கடிதம்

'தங்கள் 19.1.68. நாளைய 'மாலை மணி நாளேட்டில் எரியீட்டி' தீட்டிய கட்டுரையைக் கண்டேன்'

  1. & 4

'ஜெயபேரிகை’’ நாளிதழில் சிந்திக் கிடந்த பொய்க்குப்பைகளையும் காண நேரிட்டது”

என் சார்பாக - தவறு உண்மையின் சார்பாக நின்று, 'ஜெயபேரிகை'யின் கயமையை அம்பலப்படுத்தியதற்காக, என் மனமுவந்த நன்றியை ‘மாலை மணிக்கும் எரியீட்டி’ புலவர் என்.வி. கலைமணிக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பிரதமர் இந்திராவை என் பாட்டு விலை மாதாக ஆக்கவில்லை. அவர்கள் விருப்பப்படி அவர்கள் ஏடே அப்படிக் காட்டியிருக்கிறது. என் பாடல் வரிகளை இங்கே தருகிறேன்.

'இந்திரர்கள் எத்தனைபேர் வந்திடினும் - கணக்கில்லையாம்

இந்திராணி மட்டும் எல்லோருக்கும் பொது மகளாம்!”