பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 7

ஒட்டி வச்சிருக்காரு. இதுகளை விடக் கவர்ச்சியான படங்கள், டிரஸே இல்லாத பெண்கள் படங்கள் கூட அந்த நோட்டிலே இருந்தன: --

‘சிறியோர் செய்யும் சிறுபிழை பலவும் - பெரியோர் செய்யின் தவறே ஆகா!’ என்று நீட்டி இழுத்துச் சொன்னான் இன்னொரு மாணவன்.