பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழா தோழி! துணிவே துணையாகும்

உழைப்புப் பொருளை உண்மை நலத்தை உரத்தால் பெற்றிடுவாய்.

குழைவும் நெளிவும் கோழைக் குரியவை குமுறும் எரிமலை நீ,

அழைகின் உடன்பிறப் பானவர் எல்லாம் அகிலம் பொதுவாக்கு.

தழைக்கும் அன்பில் உண்மைப் புனல்தக் தறிவை விரிவாக்கு.

பிழைத்தோடும் துயர் பிற்போக் கழிந்திடும் பிணையும் பொதுவுடைமை!

10