பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமூட் டுகt தீமூட் டுகt புரட்சித் தீமூட்டு! நாவின் மொழிகள் தழல்எரி மலையாய் நெஞ்சில் மோதட்டும்.

அறிவால் மககள் திரண்டிட மாட்டார் உணர்ச்சியின் தழல்வீசு ! குறிக்கோள் முறைகளைக் கோள்செல் கணையாய்க குமுறிடப் பேசிடுவாய்.

இடிக்கும் வாயிலை இடித்தெறி யாமல் தலையினைக் குறைப்போமா? அழிக்கும் முதலா ளியத்தை அமிழ்த்த நெருப்பா ருகிடுவோம்.

6