பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகின் மாந்தன் யான்எனச் சொல்வாய் யாரும்கேளி ராவதில்ை, நலன்செய் நாடும் நற்ருய் மொழியும் அடுத்தே உனக்குச் சிறப்பாகும்.

நாடில் லாமல் மொழியில் லாமல் கானில மில்லை என்ருலும், காடும் மொழியும் உலகில் அடங்கும் உலகின் மாந்த கிைவிடு.

உலகின் ஒவ்வொரு முன்னேற் றத்திற்கும் உயிருடலாக மாறிடுவோம். கலம்பெறும் நாடும் கலம்பெறும் மொழியும் காக ரிகத்தில் மேம்படுவோம்.

7