பக்கம்:புதிய கோணம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 புதிய கோணம்

தமிழ்ப் பற்றி இப்பெருமகனார் குறித்துள்ள அனைத்தையுங் குறித்தல் இங்கு இயலாது எனினும் ஒன்றிரண்டைக் காணலாம்.

மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம் என்ற இரண்டும் மதுரையுடன் தொடர்பு உடைய பாடல்கள்; எனவே கவிஞர் தமிழைப் பற்றி விரிவாகப் பாடிச் செல்கிறார்.

‘தெளிதமிழ் மதுரை (22) அன்னம் பொலியும் தமிழ் மதுரை (24), தெய்வத் தமிழ்க் கடல்’ (49), தென்னந் தமிழின் உடன் பிறந்த

- சிறுகால் (24), சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி (29), தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி (34), ‘மதுரம் ஒழுகும் கொழி தமிழ்ப் பனுவல் துறை படிந்தாடியும் (55), நறை பழுத்த துறைத் தீந்தமிழின் ஒழுகும் நறும் சுவையே (52), முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் (53), பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப்பகங் கொண்டலே )ே, பண்டு தமிழ்க்கோர் பயனே! சவுந்திர பாண்டியனே (149), ‘தோலா முத்தமிழ் நாவா (379), தெளி தமிழின் வடித்திடு நவரசம்’ (440), மதரம் ஒழுகும் கொழி தமிழ்ப் பனுவல் துறை படியும் 65). -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/192&oldid=659902" இலிருந்து மீள்விக்கப்பட்டது