பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கு ஜெர்மனியில் ஏற்பட்ட கிலச் சீர்திருத் தத்தைப் பற்றிப் பொதுவாகக் கேள்விப்பட்டது போதுமென்று தோன்றிற்று. நாங்கள் பார்வை யிட வந்துள்ள கார்ல்மார்க்ஸ் கூட்டுப்பண்ணே யைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினுேம். கார்ல்மார்க்ஸ் பண்ணை எப்போது ஏற்படுத் தப்பட்டது?" என்பது எங்கள் கேள்வி. 27.1-53-இல் இப்பண்ணை ஏற்பட்டது: தொடக்கத்தில் எத்தனை குடியானவர்கள் இப்பண்ணையில் சேர்ந்தனர்?

  • 1915-7