பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 :பதினறு குடியானவர்கள் சேர்ந்தார்கள்.” 'ஆதியில் இப்பண்ணையின் பரப்பு எவ் வளவு? # * தொடக்கத் தில் எழுபது ஹெக்டர் பரப்பு.’ 'இன்று இப்பண்ணை எவ்வளவு பெரியது? 'இன்று இப்பண்ணையில் ஆயிரம் ஹெக்டர் கள். அதாவது இரண்டாயிரத்து நானுற்று எழு பது ஏக்கர்கள் அடங்கியுள்ளன." "இக்கூட்டுப் பண்ணையின் இன்றைய உறுப் பினர்கள் எத்தனை பேர்?’ "இருநூற்றுப் பன்னிரண்டு பேர்கள் உறுப்பி னர்கள்." என்னென்ன பயிர்கள் இப்பண்ணையில் உண்டு?’ "பல வகைப் பயிர்களை இடுவதற்குப் பதில் சில வகைப் பயிர்களோடு நிறுத்திக் கொள்ளு கிருேம்.' - 'கோதுமை, உருளைக்கிழங்கு மாட்டுத் தீவ னம் ஆகியவற்றையே பெரும்பாலும் பயிரிடு கிருேம்.'

இப்பண்ணையில் கால்நடைகளை வளர்க் கிறிர்களா?

ஆம் வளர்க்கிருேம். நானுற்று காற்பது பசுக்கள் இப்பண்ணையில் வளர்கின்றன.'