பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வந்து சந்தையில் காட்சிக்கு வைப்பார்கள். .உலக வணிகர்கள் அவ்வமயங்களில் அங்கு கூடி, பொருள்களே கேரில் சோதித்துப் பார்த்து, கொள் முதல் செய்வார்கள். அப்படிப்பட்ட வணிக கரத்தில் வாடகை அதிகமாக இருக்குமென்JT)! எதிர்பார்ப்போம். மாருக, வாடகையைக் கண்ட ' உயர்த்தி கொள்ளையடிப்பதில்லை என்பதை தோழர் கேஷரிடமிருந்து தெரிந்து கொண்டேன். ஒட்டல்கள், தனியார் சொத்தாக இருந்தால், காற்றுள்ள போதே துாற்றிக்கொள் என் Д)/ வாடகையை கினைத்தபடி உயர்த்தி விடுவார்கள். புதிய ஜெர்மனியில் உள்ள ஒட்டல்கள் பொது மக்களுடைய சொத்து. அவற்றை நடத்த, தன்னுரிமையுடைய அமைப்பொன்று இருக்கிறது. அ:ன் குறிக்கோள், மக்களிடமிருந்து எவ்வளவு அதிகமாகச் சம்பாதிக்கலாமென்ப தல்ல; மக்களுக்கு எவ்வளவு வசதி செய்து கொடுக்கலாமென்பதே. எனவே சந்தைக்காலத்தில் வாடகை சிறிதே யரும். எல்லாக் காலத்திலும் எல்லா ஒட்டல் களிலும் வெளி நாட்டவரிடம் வாங்கும் வாட கையில் கான்கில் ஒரு பாக வாடகையையே உள் காட்டுக் குடிகளிடம் வாங்குவார்கள். இதற்குப் பொருள், நம்மிடம் கொள்ளை வாடகை வாங்கு வார்களென்பதல்ல. தங்கள் கா ட் டு க் குடி மக்களிடம் வாடகைச் சலுகை காட்டுகிறர்கள் என்று பொருள். இதே முறைதான் சோவியத் காட்டிலும். வெளிநாட்டவர் பேரில் வாங்கும் வாடகையும் ஐரோப்பிய வசதிகளுக்கு அதிகமல்ல.