பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 அப்பாட்டாளிகள், புதிய கல்வியின், முன்ளுே -- == f = # = - a. டிகள். அவர்களில் பலர் தொடர்ந்து படித்து, பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்ற பிறகு, இன்று பல கல்வி நிலையங்களில் பேராசிரியர் களாக விளங்குகிருதர்கள். H. H. இன்றைய கல்லூரிக் கல்வி அமைச்சரே, இந்த பாட்டாளிக் கல்விப் பிரிவில் படித்துத் தேறியவராவார். காட்டின் பல்துறைத் தலைமைப் பொறுப்பில் உள்ள பலர், பாட்டாளிப் படிப்பு வாயிலாக அறிஞர்கள் ஆனவர்கள்.' = "இன்றைய பல்கலைக்கழக மாணவர்களில் பாட்டாளிகள் விட்டுப் பிள்ளைகள் எங்த விகிதத் தில் இருப்பார்கள் ?' என்று இங்தியத் தோழர் ஒருவர் கேட்டார். 'ஆயிரத்துத் கொள்ளாயிரத்து அறுபத்தேழாம் ஆண்டி ன் கணக்குப்படி கார்ல்மார்க்ஸ் பல்கலைக் கழா, பாவை வ மானைவிகளில் நூற்றுக்கு ஐம்பத் தாறு பேம் குடியானவர் குடும்பங்களையும் தொழி லாப் குடும்பங்களேயும் சேர்ந்தவர்களாக இருக் காம்கள்', என்று பதிலுரைத்தார். "எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் பாறியிருப்பதே நான் சொன்ன புதுமை. எங்கள் கல்வி முறை, மக்களுடைய வாழ்க் கையைச் சமாளிக்கும் வகையில், அமைந்துள்ளது கல்வி முன்னேற்றமும் சமுதாய முன்னேற்றமும் இலாந்த முறையில் திட்டமிட்டிருக்கிருேம்