பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 எங்கள் பட்டதாரிகள், சமுதாயத்தில் நடக்கும் அலுவல்களை ஏற்று கடத்தவும் அச் சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றவும் அதில் ஏற்படும் சிக் கல்களேச் சமாளிக்கவும் கற்றுக் கொடுக்கிருேம். நூலறிவோடு, செயல் திட்டப் பயிற்சியும் பெறு கிருர்கள். “உயர் கல்வி பெறும் மாளுக்கர், எங்கே வேலை செய்யப் போகிருர் என்பதை ஒராண்டு முன்ன தாகவே சொல்லிவிடுவார்கள். அவர் மாணவராக இருக்கும்போதே, பிற்காலத்தில் தான் பணிபுரியப் போகும் தொழிற்சாலைக்கோ, பண்ணைக்கோ, அலு வலகத்திற்கோ, கல்வி நிலையத்திற்கோ சென்று ஐந்தாறு வார காலம் அங்கே இருந்து வேலைச் சூழ லுக்கு தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளுவார்’ என்று துணைவேந்தர் சொன்னதை, கம்ப ம றுக் கிறது என் இந்தியப் போக்கு. 1915–8