பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 "சரி; விட்டுப் பொருள்களுக்குப் பட்ட கடனைத் திர்க்க வேண்டியதில்லை. அதுவரையில் சுமை இறங்கிற்று. ஆளுல் குழந்தைகளே வைத்துக் காப்பாற்றச் செ ல வ கு மே! அதற்கு உதவி உண்டா ? இது என் கேள்வி, பதிலைப் பாருங்கள் : 'உண்டு, உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் பராமரிப்புப் பணமாக, குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலத்திற்கு, அரசே உதவும். பெற் ருேர் பட்டினி கிடந்து, குழங்தையைக் காப்பாற் o ご) றும் அவல கிலே இங்கே இல்லை. மேலும், வருமான வரி விதிக்கும் போது, மொத்த வருவாயிலிருந்து, குழந்தைகள் பராமரிப் பிற்காக, உரிய தொகையை ஒதுக்கிவிட்டே, பாக் கியை கணக்கிற்கு கொண்டு வருவார்கள். கிறைய குழந்தைகள் பெற்றவர்களுக்கு, கிறைய பரா மரிப்பு ஒதுக்குப் பணம். + - o 'எனவே, குடும்பப் பெருக்கம் பெற்ருேர்க்கு பனச் சுமையாக அமையவில்லை. 'இளேய குடும்பங்கள், இரண்டொன்ருேடு கிற்காது. மூன்று நான்கு பெற்ருலும் கன்மையே.” இதைக் கேட்டதும் என் மனக் குரங்கு தாவிற்று. இக்காட்டில் பிறந்திருந்தால் என்று ஏங்