பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 லைப்சிக் பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பிய இந்திய து.ாதுக்குழு, அன்றிரவு நாடகமொன்றைக் ভ,T6ততা ষ্ট্র சென்றது. அங்காடக அரங்கு இரண்டாம் உலகப் போருக் குப் பின் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. எல்லாப் பகுதிகளும் துப்புரவாக இருந்தன. நாடகம் பார்க்க வந்தோர், வந்தபோதும் சரி, இடை வேளையிலும் சரி, கலைந்து போனபோதும் சரி, நெரிசல் இல் லாமல், ஒருவர் பின் ஒருவராக, ஆணுல் விரைவாக, கடந்து சென்றதை, பாராட்டாமல் இருக்க முடி யாது.