பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 'குறிப்பிடத்தக்கது பலப்பல. யார் யாருக்கு எத்துறையில் அக்கறை என்பதைப் பொறுத்திருக். கிறது. - * 'பல பொருட்காட்சி சாலைகள் உள்ளன. அழ கிய நீண்ட விதிகளும் குறிப்பிடத்தக்கன. ஊரின் பல பகுதிகளிலும் உள்ள பு, சு. மை இக்ககரின் சிறப்பு. ககரப் பரப்பில், ஐந்தில் ஒரு பாகம், வனம். தொலைக்காட்சி கோபுரம், சுற்றுலாக் கவர்ச்சி. "அதோ பாருங்கள் பழைய கட்டடங்கள். அவற்றிற்கு அருகில் வானுயர உயர்ந்துள்ள புதிய மா டி க் கட்டடங்களும் காட்சியளிக்கின்றன. எனவே பழமையும் புதுமையும் இணைந்த ககரம், கிழக்கு பெர்லின்.”

  • ஆம். ஆம். பழைய வல்லரசுப்போக்கு ஏற். படுத்தின சுடுமண்ணிலே புதிய சமதர்மக் குடியரசு உருவாகியுள்ளதையும் குறிப்பிடலாம்' என்று எடுத்துக் கொடுத்தேன்.

'இரண்டாவது உலகப் போருக்கு முன்பு இருந்த வரலாற்றுச் சிறப்புடைய கட்டடங்கள் பல, போரில், குண்டு வீழ்ந்து வீழ்ந்தன. அவற் றைப் புதுப்பித்து விட்டோம். அதோ ஹம்போல்ட் பல்கலைக் கழகம். கட்ட டத்தைப் பாருங்கள். பழைய கட்டடம்போல் தோன்றுகிறதா? பழைய கட்டடம் அல்ல. சென்ற உலகப் போரின்போது இப்பல்கலைக் கழகம் சேத மடைந்தது. புதிய ஜெர்மனி உருவான பிறகு கட்டடத்தைப் புதுப்பித்தோம். புதுப்பிக்கும்