பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:30 ','ான வேந்தரை நான் பேட்டி கண்டது, அவ ரது பங்களாவில்; அலுவலகத்திலல்ல. சனிக்கிழ மைகளில் அலுவலகத்தில் யாரையும் காண முடி யாது. எனவே, விட்டில் கண்டேன். . . பண்பர், சென்னைப் பல்கலைக் கழகத் து'. வேம்தம், டாக்டர் வேலுவை அறிமுகம் .ெ) ப l.",s வைக்கி றே ன்ை # இவள் என் மகள்; இவர் அவளது காதலர்’ என்று துணைவேந்தர் என்னை அவர்களுக்கு அறி (1/wты ப் டுத்தினர் # சொல்லி முடிப்பதற்குள், துணைவேந்தரின் மகள், சட்டென்று கையை நீட்டி என் கையைக் குலுக்கிவிட்டாள். அவளுடைய காதலனும் அப் படியே செய்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்குள், டாக்டர் வேலு, பழச்சாறுதான் குடிப்பாராம். ங்கள் இருவருக்கும் என்ன ஊற்றிக் கொடுக் கட்டும்' என்று அவ்விருவரையும் நோக்கிக் கேட் டார். "ாங்களே எடுத்துக் கொள்ளுகிருேம். உங் களுக்கு வேலை கொடுக்க விரும்பவில்லை” என்று .றிக்கொண் டே எங்கள் அருகில் அமர்ந்தனர் ורוו"י .சரி சரி கேற்று மாதிரி இன்று படகைக் கவிழ்க்காமல்தானே வந்தீர்கள்' என்று துனே வேந்தர் கேலியோடு கேட்டார்.