பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

டாக்டர் வேலு. என் காதலர் புதிய பட கொன்று வாங்கினுர் கேற்று, ஸ்பிரீ ஆற்றுக்கா லில், அதில், வெள்ளோட்டம் போனுேம். படகுத் துறை வரையில் அப்பாவும் அம்மாவும் எங்க ளோடு வந்தார்கள். அவர்களுக்கு தனிப் படகை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, புதுப்படகில் காங்கள் மட்டும் உலவப் புறப்பட்டோம். சில நிமிடங்களுக்குப் பிறகு ஓரிடத்தில் அது கவிழ்ந்து விட்டது; கன்ருக நனைந்து விட்டோம். அவ் வளவே; வேறு திங்கு நேரிடவில்லை' என்று சிரித்துக் கொண்டே சொன்னுள்.
  • நல்ல வே8ள அவர்கள் படகில் நான் செல்ல வில்லை. இத்தனை பெரிய நான் கனேந்திருந்தால் என்னவாகியிருக்குமோ ' என்று கலகலப்பாகச் சிரித்தார், வாட்டசாட்டமாக இருந்த, துனே வேந்தர்.

'கன்னியே, நீ என்ன வேலையில் இருக்கிருய்? உன் காதலர் என்ன வேலை பார்க்கிருர்' என்று கேட்டேன். 'கான் கால்நடை மருத்துவம் படிக்கிறேன். கடைசி ஆண்டில் இருக்கிறேன். அவர் மக்கள் மருத்துவம் படிக்கிரு.ர்.' பெண் பேச்சை முடிப்பதற்குள், 'கானும் கடைசி ஆண்டில் இருக்கிறேன். இரு வரும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் பரீட்சை எழு தித் தேறுவோம். இருவருக்கும் வேலை எவ்விடத்