பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:32 த. பதம் தெரியும். பரீட்சை முடிந்ததும் திருமணம் செய்து கொள்வோம்” என்று வீாலிபர் "| யிரும். - * y (λ)" "I iiதி 'ıı | I I புதிய I ஜெர்மனியக் குடும்ட வாழ்க்கை பற்றிய தெளிவை எனக்குத் தந்தது. ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில் இந்திய பொழிப்பிரிவை விரிவுபடுத்தும் போது, தமிழைச் சேர்த்துக் கொள்ளும்படி ஆலோசனை கூறினேன். மி%னவில் வைத்துக் கொள்வதாகக் கூறினர். - து'ான வேந்தர், அரிசிச் சோருேடு கூடிய கல்ல விருதை அளித்தார். அதை உண்டு, வயிறும் மனமும் நிறைய நான் தங்கியிருந்த பெர்லின் 'டலுக்குத் திரும்பினேன். புதிய ஜெர்மனியின் வள த்தையும் வாய்ப் பையும் மக்களின் நிறைவையும் கண்டு அறிந்து கொண்ட ைெறவோடு அடுத்த நாள், தாய்த்திரு ாட்டி ற்குப் |றப்பட்டேன். 'Ay! உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ! பாழ்செய்யும் உட்பூசல் அடங்குமோ! பாரதம் செழித்து, எல்லோரும் வாழும், ஒன்ருக வாழும் காலமும் வருமோ ! o: இந்த சிந்தனைகளோடு சென்னை வந்து சேர்க் Q ★。 \\ O °專 ** = o مY - : * o - to C 1975 oft / /