பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 அதன்படி என்னையும் அங்கு அழைத்துக் கொண்டு போய் காட்டினுர், தோழர் கேஷர். தோழர் கேஷர் யார்? அவர் ஜி. டி. ஆர்-தென் சிையக் கழகத்தின் செயலர். இக்கழகம், பல் லாண்டுகளாக புதிய ஜெர்மனிக்கும் தென்னுசிய காடுகளுக்கும் இடையே கட்புறவை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் உருவான ஜி.டி.ஆர்இங்தோ கழகத்தின் செயலராகவும், கேஷர் செயல் படுகிருர். நல்ல ஆங்கிலம் பேசுகிருர், சரியான உச்சரிப்போடு பேசுகிருர். அவர், இவ்வாண்டு பிப்ரவரி திங்களில் தில்லியில் கடந்த அனைத்திக் திய இங்தோ-ஜி. டி. ஆர். கட்புறவு மாநாட்டிற்கு வங்து கலங்து கொண்டார். மொத்தத்தில் வாஞ்சை யுள்ள நல்ல மனிதர். பாட்ஸ்டாம் நகருக்குள் நுழைந்த சில கிமிடங் களில், கேஷர், பெரியதொரு கட்டடத்தைக் காட்டி அதுவே 'டவுன்ஹால்' என்று சொன்னர். உலகப் போரில் அது இடிந்ததாகவும் கூறினர். புதிய குடி யரசு ஏற்பட்ட பிறகு அதை மீண்டும் புதுப்பித்து கட்டப்பட்டதாக எடுத்துரைத்தார். அக்கட்டடமோ இக்கால பாணியில் இல்லே. பழைய காலக் கட்டடக் கலையின் மரபில் கட்டப் பட்டிருப்பதாகத் தோன்றிற்று. புதியதாகக் கட்டிய டவுன்ஹாலே இக்கால பாணியில் ஏன் கட்டவில்லை என்ற ஐயம் முளைத் தது. அதை அவரிடம் வெளியிட்டேன்.