பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அமெரிக்க, ஆங்கிலேய, பிரஞ்சுப் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்ததாம். கிழக்குப் பகுதியில், போர்க் கருவி முதலைகள் பிறவாதபடி ஒரு அரசியல் அமைப்பை "2 படுத்திக் கொள்ள சோவியத் நாடு உதவிற்று. முதலாளித்துவ பொருளாதார அடிப்படையில் அமைந்தவை, மேற்குப் பகுதியில் ஆதிக்கம் புரிக்க நாடுகள். எனவே, சோஷியலிசத்திற்கு எதிராக, முடுக்கி விடும் உள் நோக்கத்தோடு, முதலா ளித்துவ நேச நாடுகள், மேற்கு ஜெர்மனி தனி காடாகப் பிரிய பல வகையிலும் உதவி செய்து விட்டதாக, கிழக்கு ஜெர்மன் மக்கள் கருதுகிருர் エTT』 இக் கருத்துச் சுருக்கத்தைத் தெரிந்து கொண்டு, மாளிகையைப் பார்த்து விட்.ே வெளியே வங்தோம். அம் மாளிகை பற்றி சில தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அம்மாவி'ரு' மாளிகையில் நூற்று எழுபத்தாறு அறைகள் உள்ளன. அறைகளில் விலை உயர்ந்த வெல் வெட்டால் மூடப்பட்ட நாற்காலிகள், சோபாக்கள், மேசைகள் உள்ளன. அலங்காரங்களுக்கும் ஒவி பங்களுக்கும் குறைவில்லை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பதிமூன்றும் ஆண்டில் தொடங்கி பதினரும் ஆண்டில் கட்டி முடித்தார்கள், இம் மாளிகையை அடுத்த ஆண்டு