பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்ஸ்டாம் நகரிலுள்ள இளவரசரின் மாளி தையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பகலுணவு அருந்த ஒட்டல் ஒன்றிற்குச் சென்ருேம். அங் ஆதரில் பெரிய ஒட்டல் இன்டர் ஒட்டல்’ என்பது: அப்பாட்டிற்கு அங்கு அழைத்துச் சென்ருர், சே9ைர். ஒட்டலின் சாப்பாட்டுக் கூடம், பெரியது. ஆயினும், ஞாயிற்றுக் கிழமையாகிய அன்று, அக்கருக்கு சா ற்றுலா வந்துள்ளோர் GriffrarrLorstyr வர்கள். எனவே, சாப்பாட்டுக் கூடத்திற்குள் ...,...»!ри : பலர் வரிசையில் காத்துக் கொண்டிருக்