பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 எனக்கோ தேள் கொட்டியது போல் இருங் தது. படபடப்போடு எதிலும் முட்டை கலக்கக் கூடாது' என்றேன். 'கல்ல மீன் இருக்கிறது. அதைச் சேர்க்க லாமா ?' என்ருர். போச்சுது ! மீனே மாமிசமோ கூடாது" என்றேன். "அப்படியால்ை வெங்த காய்கறியோடு, கோழிக்கறி கொண்டு வரட்டுமா ? என்று கேட் டார். அதுவும் தொடமாட்டேன்' என்றேன். அரிசிச் சோறும், வெங்த காய்கறிகளும், தயிரும் கொண்டு வரும்படி சொல்லியனுப்பினர். 'குடிப்பதற்கு என்ன கொண்டு வர?’ என்று கேட்டார் பரிமாறுபவர். வேலு என்ன குடிக்க விரும்புகிறீர்கள் ? பிர். ஒயின்; எது வேண்டும் ? என்று கேஷர் கேட்டார். "எங்த மதுவும் கான் அருங்தியதில்லை. இப் போதும் வேண்டாம்' என்றேன். 'மதுவகைகளில் மாமிசச் சாறுகூட கலப்ப தில்லை. போதையே இல்லாத ஒயின் கொண்டு வரச் சொல்லவா ? என்ருர், 'குடிப்பதற்குத் தண்ணிர் மட்டும் போதும்’ என்றேன். சிரித்தார்.