பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பேருந்து வண்டியே சரக்கு வண்டியோ, காாே ஒட்டுகிற யாரும் வண்டியை எடுப்பதற்கு முன் நடித்திருக்கக் கூடாது. குடித்து விட்டு ஒட்டுவதால் பேராபத்து விளேயும். எனவே, எங்கள் சட்டம், குடித்துவிட்டு, கார் ஒட்டுவதைத் தடுக் கிறது......' கேஷரின் விளக்கம் முடிவதற்கு முன்பே, கான் குறுக்கிட்டேன். s ஆயிரக்கணக்கான கார்கள் இப்படியும் அப் படியும் விரைந்து ஒடிக்கொண்டே உள்ளன. அத் தனே வண்டிகளிலும், எங்த வண்டியில், குடித்து விட்டு ஒட்டுபவர் இருக்கிருர் என்பது எப்படித் தெரியப் போகிறது. 'கிதானம் தவருத அளவிற்கு கொஞ்சம் குடித் துக் கொண்டால் என்ன தவறு? உங்கள் நாட்டில் மதுவிலக்கு இல்லை. குடித்து விட்டு கார் ஒட்டக் கூடாதென்ற அளவிற்குத்தானே கட்டுப்பாடு. அதை மீறினது எப்படித் தெரியும்? என்னுல், நீங்க ளும், மினரல் நீர் குடிக்க வேண்டாம்' என்றேன்.

  • I or: —" - - s i s - # -- i. H o h

காங்கள சடடம் செயதால அதைக கனடிய பாக கடைமுறைப் படுத்துவோம். பொதுமக்கள் கலனுக்காகப் போடும் சட்டத்தை மீறுகிற எவருக் கும் மன்னிப்பு கிடைக்காது. குடித்துவிட்டு கார் ஒட்டினுல் விபத்துகள் நேரிடும் என்பதற்காக கட்டுப்பாடு விதித்திருக்கிருேம். எங்கள் நெடுஞ் சாலே நெடுகிலும் போக்குவரவுத் துறை காவலர்.