பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 கள் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். பறந்து ஒடுகிற எங்த வண்டியையும் கிறுத்துவார்கள். காரோட்டியின் வாயில் மதுமணம் வீசுகிறதா வென்று மோந்து பார்ப்பார்கள். மது காற்றம் அடித்தால், அதற்கான சோதனைக் கூடத்திற்கு அழைத்துப் போய், சோதனை செய்வார்கள். குடித் திருப்பதாகத் தெரிந்தால் கார் ஒட்டும் லைசென்ஸ்ை' ரத்து செய்து விடுவார்கள் என்று கேஷர் விளக் கிர்ை. அய்யய்யே, பெரியவர்களுக்குச் சலுகை இல் லாத நாடு என்ன நாடு? வியப்போடு, நீங்கள் பெரிய புள்ளியாயி ற்றே! உங்களைக்கூடவா, நிறுத்தி சோதிப்பார்கள்' என்று அசட்டுக் கேள்வியைக் கேட்டு வைத்தேன். அவர் புன்னகை பூத்தார். எந்த பெரிய புள்ளியும் சட்டத்தின் கட்டை உடைத்து விட முடியாது. எல்லோரும் அதற்கு அடங்கியாக வேண்டும்', என்று கூறிவிட்டு தனக் கும் சாறும், நீரும் உத்திரவிட்டார். என் சிக்தனே, எங்கெங்கோ சுழன்றது. "சட்டம் சாதாரண மக்களுக்கு; பெரிய புள்ளி களின் பக்கம் கூட அது வராது; பெரியவர்கள் என்ருலே, விருப்பம் போல், நடந்துகொள்ள உரிமை பெற்றவர்கள் இப்படிப்பட்ட எண்ணம், போக்கு, நடைமுறை பல ஆசிய 下门 டுகளிலும் ஆப் பிரிக்க காடுகளிலும் தலே தூக்கி நிற்பதால், அங்