பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கெல்லாம் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவற்றை கிலே நிறுத்துவது கடினமாக உள்ளது. ப்ெரியவர் கள் என்பதற்கு சட்டத்திலிருந்து எந்தவித விதி விலக்கும் கொடுக்க மறுக்கும் ஐரோப்பிய சமுதா யங்கள் முன்னேறுகின்றன. இங்த என் சிங்தனையைக் கலைத்தார், பரிமாறு: է- Ճ է քT - அவர் கொடுத்த சோறு, தும்பை மலரைப் போல் வெண்மையாக இருந்தது. உணவருந்திவிட்டு, பிற்பகல் பாட்ஸ்டாம் நகரிலுள்ள மற்ருெரு மாளிகையைப் பார்க்கச் சென்ருேம். அம்மாளிகை பிரஷ்ஷிய மன்னரது கோடைகால மாளிகை. மக்களாட்சியிலும்-சம தர்ம ஆட்சியிலும், மன்னராட்சிச் சின்னங்களை, பெருமளவு, பொறுப்போடு, காத்து வரும் போக்கு என்னைக் கவர்ந்தது. அம்மாளிகை, ஓர் மேட்டின் மேல் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. ஒருபக்கம் மாடித் தோட்டங் கள், பலமட்ட நீச்சல் குளங்கள் மகிழ்வூட்டுகின் ,ൗങ്ങ്. இம்மாளிகை, பிரெஞ்சு காட்டின் வார் சேல் மாளிகையைப் போல் கட்டப்பெற்ற தென்று வழிகாட்டி விளக்கினர். மன்னரும் அவரது விருந்தினரும் இருந்த ஒல் வொரு அறையையும் காட்டினர். ஒவ்வொன்றி லும், கவர்ச்சிமிக்க ஒவியங்கள்; அக்காலம் முதல் ஒடும் சுவர்க் கடிகாரம் ஒன்றும் காட்டப்பட்டது.