பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 தொலைக் காட்சிக் கருவி, ஏராளம் போல் தோன்றுகிறது. அப்படித்தானு?’ என்று விசாரித் "ஆமாம். தொலைக்காட்சிக் கருவியின் மேல் எங்களுக்கு மோகம் அதிகம் நூற்றுக்கு எழுபது குடும்பங்களில் அக்கருவி உண்டு எ ன் لنقل கேஷர் பதிலுரைத்தார். "அப்படியா வானுெலிக்கருவி உடையவர்கள் r-n -- f நிறைய பேரா? இது எனது அடுத்த கேள்வி. "ஆமாம். துாற்றுக்கு தொண்ணுாற்று இரண்டு குடும்பங்களில் வானுெலிப் பெட்டி இருக் கும். "அது மட்டுமா! நூற்றுக்கு ஐம்பத்தாறுகுடும் பங்களில், குளிர் பதனப் பெட்டி உண்டு. மின் சார சலவை இயந்திரம் வாங்கி வைத்துள்ள குடும் பங்கள் பாதிக்கு மேல். துல்லியமாகச் சொல்லு:ை தால்ை, நூற்றுக்கு ஐம்பத்தாறு குடும்பங்கள்: இப்புள்ளி விவரங்களை தோழர் கேஷர் கூறினர். பின்னர், கிழக்கு ஜெர்மனியைப் பற்றி வெளியிட் டுள்ள நூல் ஒன்றில் அச்சாகியுள்ள புள்ளிவிவரங் களோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். கேஷர் கூறின தகவல்கள் சரியாக இருந்தன. மேற்கூறிய புள்ளிவிவரங்களோக் கேட்டது: அடுத்த கேள்வி பிறந்தது. r