பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3S தனியார் விடு வாங்கிக் கொள்ளலாம். வாங் கிக் கொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகிருர்கள்; அதற்காகக் குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் கொடுக்கும்’ என்று கூறக் கேட்டேன். தெருவெல்லாம் கார்களும் மோட்டார் சைக்கில் களும் பறந்தன.

Iைெறய கார்கள் ஒடுகின்றனவே! எவ்வளவு கார்கள் இருக்கும்? அத்தனையும் உங்கள் காட்டி லேயே ற்பத்தி செய்யப்பட்டவையா?’ என்று கேட்டேன்.

முெக்கு ஜெர்மனியில் பன்னிரண்டு இலட்சம் கார்களுக்கு மேல் உள்ளன. பதினைந்து பதிறுை இலட் போட்டார் சைக்கில்கள் இருக்கும். 1. ப்ாள் காட்டில் உற்பத்தியாகும் கார்கள் போதா. பிற சமதர்ம நாடுகளிலிருந்தும் கார்களே இயக்கம செய்கிருேம் என்ருர் கேஷர். ιλι ιι 1 / |' .ே |சிக் கொண்டே சென்றதால் நேரம் போதே தெரியவில்லை. பெர்லின் நகரம் வந்து தேர்ந்தபோது தான், நெடுங்துாரம் பயணம் செய் ኃog,፵፡ " ii,தேன். அன்றைய நிகழ்ச்சி அதோடு (முடி , 1.1. , , , , ன் திங்கட்கிழமை. அன்று காலை, சிற்று. | ருந்திவிட்டு, கானும், இந்திய த் , துக் குழுவாக வந்திருந்த ஒன்பது தோழர்களு 1. சோர்து, கிழக்கு ஜெர்மனி-தென்கிழக்கு