பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 9 ஆசியா கட்புறவுக்கழகத்தின் தலைமை நிலையத் திற்குச் சென்ருேம். அக்கழகத்தின் தலைவர் தோழர் பால் வெண்டல் எங்களே வரவேற்ருர். தோழர் வெண்டல், சில மாதங்களுக்கு முன், புதுதில்லிக்கு வந்தார். அங்கே இங்தோ ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு கட்புறவு மாகாடு கடந்தது. அம் மாகாட்டில் அவர் கலந்து கொண்டார். அம் மாகாட்டில் இக்தியர்களுடைய மிகுந்த ஆர்வத்தைக் கண்டதாகவும் அரசியல் முதிர்ச் சியை உணர்ந்து கொண்டதாகவும் அவர் எங்களி டம் கூறினர். 'கிழக்கு ஜெர்மன் அரசை, உலக நாடுகள் அங்கீகரிப்பதில் இந்தியாவின் பங்கைப் பாராட்டி னர். கி. ஜெர்மனியை அங்கீகரிக்கும்படி இந்திய ாாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கையெழுத்திட்டதால், கம் பிரதமர் இந்திரா காந்தியின் கைகள் பலப்படுத்தப்பட்டன. "உடனே அங்கீகரி என்ற முழக்கம் இந்தியாவில் கிளம்பிற்று. பல காடுகளுக்கும் பரவிற்று. அதன் பலன் கி. ஜெர்மனியை அங்கீகரித்த நாடுகளின் பட்டியல் நீண்டது. அதில் ஜப்பான் எண்பத்திரண் டாவதாக உளளது. கிழக்கு ஜெர்மனியின் வெளிநாட்டுக் கொள்கை, வெறும் காட்டுச் சுயகலமாக இராது. உலக அம்ை தியே அதன் இலட்சியம். உலக அமைதிக்கு அடிப் படை ஐரோப்பிய அமைதி. சோவியத் ஒன்றியமும்