பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர்ரென்று பறந்தது கார். பெரிய காரல்ல; சிறிய காரே, ஆயினும் விரைவிற்குக் குறை 6.3 b&so. முன் இருக்கையில் அமர்ந்திருக்க என் கண் கன் விரைவுகாட்டி"யின் மேல் பாய்ந்தன. அப்பாடி!' எண்பதற்கும் நூறுக்கும் இடையில் ஊசலாடி யது, முள். என் உள்ளத்தைக் கெளாவியது, அச் சம். ஐம்பது கிலோமீட்டரை நெருங்கும் போதே, மெல்ல; பார்த்து' என்று அடிக்கடி மக்திரிக்கும் எனக்கு, எண்பது கிலோ மீட்டருக்கும் அதிகமாக 1915–1