பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 டாளிகளின், உழவர்களின், கலனை அதிகம் பொருட்படுத்தும் கிழக்கு ஜெர்மனி என்ருர் எதிர் காலத்தில் இந்தியாவும் கிழக்கு ஜெர்மனியும் பல துறைகளில் ஒத்துழைக்கலாம் என்று, கம்பிக்கை யோடு வெண்டல் கூறியதை நாங்கள் அனைவரும் ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டோம்.