பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஐரோப்பியர்களில் பாதி பேர் சமதர்ம நாடுகளில் வாழ்கிருர்கள். ஐரோப்பிய நிலப்பரப்பில் முன்றில் இரண்டு பங்கு இடம் ஐரோப்பிய சமதர்ம காடுகளி டம் உள்ளது. இவ்வளவையும் உணர்ந்து கொண்டும், முதலாளித்துவ நாடுகளின் கப்பாசை கலியவில்லை. எப்படியாவது, சமதர்ம சமுதாய (ുഞ്ഞു,ി), இடிந்து, சரிந்து விடும் என்று நினைக் கின்றன. தங்கள் முயற்சியால் சமதர்ம முறை யைத் தகர்த்து விடலாமென்று கருதிக் கொண்டு, போர் ஆயத்த முயற்சிகளைத் தளர்த்தாமல் இருக் கின்றன. இட்லர் படைபலத்திற்கு செலவு செய் ததைப் போல் ஐந்து பங்கு பணத்தை ஜெர்மன் கூட்டாட்சி (மேற்கு ஜெர்மனி) செலவு செய்கிறது. எனவே காங்களும் அமைதியை நாடும் பிற நாடு களும் வெகு விழிப்பாக இருக்க வேண்டும்' என்ற போது, எங்கள் தலைகள் ஆடி ஆமோதித்தன. எனினும் மேற்கத்திய நாட்டவர்கள் ஏராள மாக வந்துபோக விட்டிருக்கிருேம். சென்ற ஆண் டில் எழுபத்தைந்து இலட்சம் மக்கள் மேற்கத்திய நாடுகளிலிருந்து புதிய ஜெர்மனிக்கு வந்து போயிருக்கிருர்கள். அவர்களில் முப்பத்தைந்து இலட்சம் சுற்றுலாக்காரர்கள், மேற்கு ஜெர்மனியி ருந்து வந்து போனவர்கள்', என்று கூறி, புதிய ஜேர்மனி இரும்புத்திரை நாடல்ல, என்பதை சொல் லாமல் விளக்கினுர், தோழர் வெண்டல். இந்திய துாதுக்குழுவின் தலைவரான திரு ஜெய்தி. இந்தியா அமைதியை காடும் காடு. உலகத்