பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தின் அமைதியின் முதல் குருவான புத்தர் தோன்றிய நாடு இந்தியா அண்ணல் காந்தி யடிகள் அவதரித்த காடு இந்தியா. 'புதிய ஜெர்மனி, காசிசம் முதலிய திய ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடி, வெற்றி பெற்ற தற்காக, இந்தியர் அதன்பால் மதிப்பு கொண்டி ருக்கிறர்கள். சின்னஞ் சிறு புதிய ஜெர்மனியை பெரிய சாதனைகளையுடைய சமதர்ம ஜெர்மனியாக மாற்றியுள்ளிர்கள். இதற்கு எடுத்துக் கொண் டுள்ள காலமோ கால் நூற்ருண்டே. செயல்படும் ாாட்டுப்பற்று, சலியாத முயற்சி, அயராத உழைப்பு, முறியாத உறுதி, தினருத தியாகம், ஆகியவை உங்களுக்குத் துணை நின்றது. 'சென்ற உலகப் போரின் போது இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்ட உங்கள் அறிஞர்-அமைதிப் பிரியர்-பிஓைர் அவர்களே விடுதலை செய்யும்படி அப்பே:தைய வைசிராய்க்கு எழுதியவர், மகாத்மா காக்தி ஆவார். திரு. பிஷர், காங்தியடிகளின் ஆசிர மத்தில் பல்லாண்டு தங்கியிருந்ததையும் மகிழ் வே (தி .ெ.. ol கூர் கிருேம். ங்கள் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு காட்சி யளிக்கிருப் књoil =

Iதப் முதாயத்தை கோக்கி அடியெடுத்து க்ை, ங் என் இந்தியாவிற்கும் புதிய ஜெர்

மணிக்கும் இடையில் கட்பும், ஒத்துழைப்பும் கல் லுறவும் வளர்வதாக' என்று முடித்த போது, இரு