பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நூல் நிலையம் இருக்கிறது. அது மட்டுமா? நூல் விற்பனை நிலையமும் உண்டு. மேலும் என்ன? சிற் றுண்டிச் சாலையும உண்டு. கருத்தரங்குகள், மறு பயிற்சிகள் கடத்துவதற்கு வேண்டிய வசதிகள் உள்ளன. ஆசிரியர் சங்கத்தின் பொது உறவு அலுவ லர் எங்கள் துாதுக்குழுவை வரவேற்று, புதிய ஜெர்மனியின் கல்வி முறையையும் அமைப்பையும் விளக்கினர். அதைச் சுருக்கமாகச் சொல்லு கிறேன் o

புதிய ஜெர்மனியில் கல்வி, பணம் போட்டு வாங்கவேண்டிய பொருளல்ல. எல்லோரும் பெறும் உரிமை' என்று, பெருமிதத்தோடு கிழக்கு ஜெர்மனியர் கூறியபோது, கல்லூரி இடங்களே விற்க ரிமை கொண்டாடும் என் தாய்த் திருநாட் டையும் அதன் தலைவர்களையும் எண்ணி, காணித்

ஃ க | li,தேன். புதிய ஜெர்மனியில், கல்வி, சிலருக்குக் கிடைக்கும் பரிசுப் பொருள் அல்ல. எல்லோருக் கும் கிடைக் கும் பொதுச் செல்வம். கையில் பணம் இல்லாததால் படிப்பு தடைப்படாது. கல்வி பெறு வதற்காக யாருடைய தயவிற்கும் காத்துக் கிடக்க வேண்டி பதில்ல' என்று அலுவலர் கூறியதும்: ,n)க்கி டேன். 'இம்மா I H 19 ல் எதுவரை கல்வி கட்டாயம்?" o, I ன் .sりl | :,'ሑ፡ ̇ ("I டன் H