பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாலர் பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரையில் ஒருங்கிணைந்த கல்வி முறை. நகரத்திற் கும் காட்டுப்புறத்திற்கும் ஒரே வகையான கல்வி வாய்ப்பு. இங்கிலையை காங்கள் அடைந்து விட் டோம்' என்று, பொது உறவு அலுவலர் பெரு மிதத்தோடு கூறிஞர். அதைக் கேட்ட இந்திய து.ாதுக் குழுவினர், சில கேள்விகளைக் கேட்டோம். எங்கள் முதல் கேள்வி, எல்லோர்க்கும் கல்வி; ஒன்ருன கல்வி என்னும் நிலையை எவ்வளவு காலத்தில் எட்டிப் பிடித்தீர்கள்' என்பதாகும். - c e