பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 54 அச் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. நல்ல, பரவலான பொதுக் கல்வியே காட்டின் முன் னேற்றத்திற்கும் - பொருளாதார முன்னேற்றத் திற்கும்-அடிப்படை. இன்றைய கல்வி, காளேய சூழ்நிலைக்கு ஆயத்தம். கிறைய பொதுக் கல்வி உடையவனே காளைய மாறுதல்களைச் சமாளிக்க முடியும். நிறையப் படித்திருந்தால், நிறைய சிங் தனை உரிமையுடையவனுக இருப்பான்.” நன்ருக சிக்குவாரென்று, இன்னுெரு கேள்வி யைப் போட்டோம். கிறையப் பொதுக்கல்வி தேவை என்பதை ஏற்றுக் கொள்ளுகிருேம். தொழிற் பயிற்சியையும் பள்ளிக்கூடத்தில் கலப்பதால் பொதுக்கல்வியின் மட்டம் குறையாதா?’’ கல்வி எதற்காக? வாழ்க்கைக்காக. எந்த வாழ்க்கைக்காக? மலரும் சமதர்ம சமுதாய வாழ்க் கைக்காகவே, கல்வி. வாழ்க்கையின் அலுவல், தொழில் கூறுகளைப் பற்றிய, அனுபவமில்லாத, சமதர்ம சிக்தனே பயன்படாது. சமதர்மக் குடிமக ளுகப் போகும் இளேஞர்கள், தொழிற்கூடங்களில் பண்ணைகளில் வேலே செய்து, பழகுவதன் மூலம், ஆலையிலும் பண்னேயிலும் அன்ருட சூழ்நிலையில் சமதர்மத்தின் மெய்யுருவைக் காண முடியும். ஏதாவதொரு தொழிலே மேற்கொண்டு, வெற்றிகர மாக முடிக்கும் முயற்சியில் பெறும் பட்டறிவு மிக தேவையானது. பயிரை வளர்ப்பது எப்படி: பொருளே உற்பத்தி செய்வது எப்படி? இவற்றை