பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெல்லாம் யாரோ சொல்லக் கேட்டு, தெரிந்து கொள்வது மனதில் பதியாது. தாமே ஈடுபட்ட அறிவே கிலேயானது. உ ற்பத்தியில் இருக்கும் தடைகளை நீக்கவும் கூடித் தொழில் புரிவதில் வரும் சிக்கல்களை அறுத்து முன்னேறவும் கற்றுக் கொள்ளும் இளைஞர்கள் சமதர்ம சமுதாய பொறுப் புகளே வெற்றிகரமாக ஏற்பதற்குப் பக்குவப்பட் டிருப்பார்கள். ஏட்டுக் கல்வியைக் கடவுளாக்க முயன்று தோற்பதை உணர்ந்த, காங்கள் பேச்சை வேறு

புதிய ஜெர்மனியில் ஆசிரியர்களுக்கு என்ன

H. 召 ளுககு மதிப்பு?'

புதிய ஜெர்மனியில் ஆசிரியர்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. பிற தொழில்களில் உள்ளவர் க2ளப் போலவே, ஆசிரியர்களும் தங்கள் பொதுக் கல்வியின் கிலேயையும், தொழில்தரத்தையும் தொடர்ந்து உயர்த்திக் கொள்:ை எல்லா வாய்ப்பு களும் உண்டு. சமுதாயத்தில் நல்ல மதிப்பும் உண்டு, ஆதரவும் உண்டு.

"ஆண்டுதோறும் ஆசிரியர் ாாளன்று, சிறந்த, பணிபுரிந்த, ஆசிரியர்களே அ சு பெருமைப்படுத்துகிறது. பெருமைக்குரிய மக்களின் ஆசிரியர்' என்னும் விருதினேயும் பிற சிடப்புகளையும் வழங்கும்.