பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முழுவதும் நடக்கும் சோதனைகளின் அடிப்படை யில் வகுப்பு உயர்வு கடக்கிறது. காலத்திற் கிடைக்கும் பெற்ருேர் கூட்டுறவால், எந்தெந்த மாணவருக்கு எங்தெந்த பாடத்தில் அதிக கவனஞ் செலுத்த வேண்டுமோ அதற்கு ஏற்பாடு செய்ய முடிகிறது. ஆகவே எல்லோரும் தேறும் கிலே உருவாகியுள்ளது. பள்ளியிறுதி வகுப்பாகிய பத்தாவதில்கூட நுாற்றுக்கு எண்பது எண்பத்தைங்து விழுக்காடு தேறுகிருர்கள். ம தி ப் பெண்களே அ ள் வளி ப் போட்டல்ல; படிக்க வைத் துத் தேற வைக் கிருர்கள். இது போதாது, தொண்ணுாற்று ஐந்து தொண்னு ற்று ஆறு பேர் தேறுமளவிற்கு கல் வித்திறன் உயர வேண்டும் என் று பாடுபடுகிருர் கள். அந்து என்ன வேண்டும்? மெல்லக் கற்கும் மாணவனும் கற்றுத் தேற உதவி செய்ய வேண்டும். அண்மையில் பள்ளிக் கூடங்களின் இயக்குனர்கள் கூடி மெல்லக் கற் போருக்குத் தனிக் கவனஞ் செலுத்தி, கூடுதலாக சொல்லிக் கொடுத்து முன்னேற்றும் முறைகளே! வகுத்தனராம். அதன் விளேவாக, இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் தொண்ணு ற் fi): ஐந்து பேராவது முதன் முறையே, பத்தாவது _ ". . * ****_ _ _ _ - ".. த்ேதும் .ே - ருவாகுமாம். F அவ்வளவு பேர் தேறிஞல் தாக்குப் பிடிக்க மு. டி. யு மா? அத்தனை பேருக்கு உய ர் கல்வி