பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஒரு கோடி எ ழு ப து இலட்சம் மக்களைக் கொண்ட சிறிய காட்டில், சிலரல்ல- ஐந்து'இலட் சம் பெற்றேர், கல்விக்கூடங்களின் பணிகளில் அக்கறை காட்டுகிருர்கள். கூட்டங்களுக்கு வரு கிருர்கள். கல்வித் திட்டங்களைப்பற்றி கலங்து யோசிக்கிருர்கள். பள்ளிக்கூட கடைமுறைகளைப் பலன் கிறைந்தனவாக்க ஒத்துழைக்கிருர்கள். அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருபது இலட்சம் பெற்றேர்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்து கிருர்கள். இதுவன்ருே பரவலான பெற்ருேர் ஒத் அழைப்பு. கா அள க் கு, ஐந்து மணி நேரமே குழந்தைக்குப் பொறுப்பேற்கும் கல்விக்கூடம் மட் டுமே, தனித்து முயன்று, தரமான கல்வியைக் கொடுக்க இயலாது. குழந்தைகளே பதினைந்து இருபது மணி நேரம் தங்களிடம் வைத்துக்கொள் ளும் குடும்பங்கள் கல்விக் கூடங்களுக்குத் துணை யாக செயல்பட வேண்டுமென்பதை புதிய ஜெர் மனி மெய்ப்பிக்கிறது. என் தாய்த் திரு நாடோ? உறங்குகிறது. சில போது விழித்தெழுந்தால், கண்ட பக்கம் அலை கிறது. எது வேர்? எது தழை? என்பதறியாது அல்லல்படுகிறது. கல்விக்கூடம் தோறும் பெற்ருேர் கழகங்கள் ஏற்படுத்த ஆங்கிலேயன் ஆண்ட போதும் முயன் ருேம். அம் முயற்சி வி ழ லு க் கு ரோயினது. அண்மைக் காலத்தில் ஏழெட்டு ஆண்டுகளாகவும்