பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 முயல்கிருர்கள். பலன் என்ன? மலையைக் கல்லி எலியைப் பிடித்த கதையே! "கூட்டத்திற் கூடி கின்று கூவிப் பிதற்ற லன்றி, காட்டத்திற் கொள்ளாரடி' என்று தேசிய கவி, சுப்ரமணிய பாரதியாரே, கதறின கதறல் நம்மைத் திருத்தவில்லையே!