பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*H 写7 எல்லோர்க்கும் பதின்ைகு வயது முடிய இல வசக் கட்டாயக் கல்வி கொடுக்க, நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசியல் சட்ட கெறி கூறு வதை சுட்டிக் காட்டினேன். அங்கில இன்னும் வெகு துாரத்தில் இருக்தாலும், வி த8 பெ ற்ற இந்தியாவில் கல்விப் பெருக்கிற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளைப்போல, செய்த செலவின் - H == TY o -oi o 7- - == . . . . . == * s அளவிற்கு, வேறு எகத 1:ജുlങ്ങ്,ു:മ முயற்சி யும் செலவும் இல்லை, என்பதை எடுத்துக் காட்டி টেটো ক্টেr. தமிழ் காட்டில் கல்லூரி மாணவர்களில் கூட நூற்றுக்கு அறுபது பேர்கள், எழுத்தறியாத ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகிறர்கள் என் பதைக் கூறி, அமைதியாக கடந்துவரும் சமுதாயப் புரட்சியை விளக்கினேன். கல்லூரியில் (Բ5 லாண்டு கல்வி இலவசமென்பதைச் சொன்னபோது எல்லோரும் வியந்தார்கள். புதிய ஜெர்மனியின் கல்வி முறையைப்ப ற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின், இந்தியத் துரதுக் குழுவினரும் இலங்கைத் தோழரும் ஜெர்மானியத் தோழர்களும் மூவருமாகச் சேர்ந்து காட்டஸ்' என்ற ஊருக்கு, பேருந்து வண்டியில் பயனஞ் செய்தோம். பல ஆண்டுகளாக மறக்து போயிருந்த பேருங் துப் பயணம் வசதியாகவே இருந்தது. வண்டி அவ்வளவு செளகரியமாக இருந்தது.