பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

  • é了旁 C "Υ, 1 ά: μίζειξα இக்காட்டு மாங் Faz←

காகத உறபத்திக்கு, இககாடடு மரங்களriன கூழ் பயன்படுகிறதா'

பயன்படுகிறது. உ ள் கா ட் டு மரக்கூழ்
to £3 گیبسر سه سهمه ی 〜?→くい?ヘ* 〜ーベ ---- >--*- بم , . ـيـ. مي. : . ځFT போதுமானதாக இல்லை. எனவே, ஸ்காண்டினேவி "-- . ت *** ۹ - میمnl1 * ایر- f wo - க் ".2 می. - o - யன் நாடுகளிலிருந்து மரக்கூழ் பெருமளவு இறக்கு
  • - ،ہمہ: سر سہسہ ? ? ہم ، مہم ..., A ، ، ** *T -- . . ol, மதி செய்கிருேம்” என்ருர் புதிய ஜெர்மானியர்.

so .مب .. - - -j- .י ישר .." - - *_ - வழியில் இரண்டொரு இடங்களில் டிராக்டர் களைக் கண்டோம். இயங்திர வேளாண்மை வெகுவாகப் பரவி புள்ளதாவென்று விசாரித்தேன். r KT: r- r o 3. காட்டுப் புறங்களில்கூட இயந்திரங்களின் துணையைக்கொண்டே பயிர்த்தொழில் செய்வதாக அறிந்துகொண்டோம். இயங்திரங்களே இயக்குவதற்குப் பண்ணை ஆட் கள் இருப்பது போலவே தேவைப்பட்டபோது அவற்றைப் பழுது பார்க்கத் தெரிந்தவர்கள் காட் டுப் புறங்களில் இருக்கிருக்களாம். U C காட்பஸ் நகரத்திற்குப் போகும் வழியில் இரண்டொரு இடங்களைச் சுட்டிக்காட்டி, அவ் விடங்களில் பழுப்பு கிலக்கரி'யை வெட்டி எடுப்ப தாகத் தெரிவித்தார்கள். உலகத்தின், பழுப்பு நிலக் - கரி தோண்டலில் நூற்றுக்கு மூன்று விழுக்காடு, புதிய ஜெர்மனியில் கிடைப்பதாகக் கூறியபோது, கான் வாய்மூடிக் கிடக்கவில்லை. எங்கள் தமிழ் காட்டில் கெய்வேலி என்ற இடத்தில் பழுப்பு கிலக் 1915–5