பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வரோ அதைப் பார்த்துத் தகவல் தருபவரோ பக் கத்திலுள்ள சாலைத் தொலைபேசியை எடுத்துப் o - - i. s === + == பேசில்ை, அது காவல் நிலையத்தோடு தொடர்பு கொள்ளும் செய்தியைக் கேட்டதும் காவல் கிலே பத்தைச் சேர்ந்தவர்கள், யார் யாருடைய உதவி .ே த ைவ யோ, அவர்களுக்கெல்லாம் தகவல் கொ டுத்து விட்டு, விரைவுச்சாலைக்கு விரைந்து வந்து உதவுவர்.' என்று கேஷர் விளக்கினுர், 'ஆபத்து; அப்போது விரைந்து வரும் உதவி இப்படி பேச்சுப் போவது, ஏதோ குமட்டுவது போல் இருந்தது. கவனத்தை மாற்ற, கண்ணுேட்டத்தை மாற் றினேன். சாலையைப் பார்ப்பதை விட்டு, சாலைக்கு அப்பால் உள்ள, மாடி விடுகளே, புகை கக்கும் தொழில் கூடங்களை கண்டு கொண்டு வங்தேன். சிற்றுரொன்று தென்பட்டது. பழைய காலத் துப் பாணியில் அமைந்திருந்தது. தனித்தனி பங்க ளாக்கள். பெரும்பர்லும் ஒரு மாடிக் கட்டடங்கள். விடுகளின் முன்புறம் சிறிய தோட்டங்கள். அவற். றில் வண்ண வண்ணப் பூக்கள் சிரித்துக்கொண் டிருந்தன. வீடுகளின் பின்புறங்களில் சற்று அதிக பரப்புள்ள தோட்டங்கள். அவற்றில் சிறு சிறு பாத்திகள். பாத்திகளில் வெவ்வேறு வகையான பயிர் வகைகள், பச்சென்றிருந்தன. - கம்பிகளில், படுக்கை விரிப்புகளும் உடைகளும்