பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 இப்படி நகர்ப் படலம் பாடிக் கொண்டிருக் கையில், நாங்கள் ஏறி வந்த பேருந்து வண்டி காட்பஸ் நகருக்குள் வந்துவிட்டது. பேருந்து வண்டியோட்டி, வழிப்போக்கரிடம் ஜெர்மன் மொழியில் பேசி, நாங்கள் தங்க வேண் டிய ஒட்டல் இருக்குமிடத்தைத் தெரிந்துகொண் டார். இரண்டொரு மணித்துளிகளில் ஒட்டல் வாயிலில் கின்ருேம்.