பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ட்பஸ் ககரத்தின் பெரிய ஒட்டலே அடைந்த காங்கள் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக்கொண் டோம். பின்னர், எல்லோருமாக இரவு உணவை உண்டோம். எங்கள் ஜெர்மனிய நண்பர்கள் உடன் உண்டார்கள். மேனுட்டுப் பழக்கத்தை ஒட்டி இருதரப்பிலும், நாட்டுக்கும் மக்களுக்கும் வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன. உணவருக்திய பின், படுத்து உறங்குவதற்கு முன், வேடிக்கை பார்க்கலாமென்று எண்ணி, ஒட்ட லுக்கு வெளியே வங்தேன்.

இது என்ன? இயற்கை வெளிச்சம் இவ்வளவு பளிச்சென்று இருக்கிறதே! வேலு ! உன் கடிகாரத்