பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 தைப் பார். அதிலும் பத்துமணியா' என்று கேட் டார் ஜெய்தி. என் கடிகாரம் கின்று நின்று ஒடுவதல்ல. அதுவும் பத்து மணி காட்டுவதைப் பார்த்துவிட்டு மணியை உறுதிப்படுத்தினேன்.

கோடைக் காலத்தில், மேகுடுகளில் கதிரவன் f ുട്ട് பத்து ஆகி விடும் என்று படித்தி ருக் கிறேன். அதை நினைவுபடுத்திக் கொண்டோம். கேரில் கானும் வாய்ப்புப் பெற்றதைப்பற்றி மகிழ்ந்தேன். J. } வெளிச்சம் மறைய இரவு ஒன்பதரை அ f o 'ஜூன் திங்கள் இருபத்திரெண்டாம் நாளன்று உலகத்தின் வட பகு தி களி ல் காள் பூராவும் இயற்கை வெளிச்சமே இருக்கும்; இருட்டே வராது. அந்த இரவை, ெ வட ஐரோப்பியர்கள் போற்றுவார்கள். லெனின் а?97і i . في ليبيا ா- stoff}}6 s、TF, التي GLI I I J கிராட் போன்ற ககரங்களில் வெள்ளேயிரவு முழு வதும், மக்கள் தெருக்களில் கூட்டம் கூட்டமாகக் கூடி ஆடிப்பாடி மகிழ்ச்சியில் திளைப்பார்கள். கிங் கள் அடுத்த திங்கள் சோவியத் காட்டிறகுச் செல் லும்போது, அதைக் காணத் தவருதிர்கள்' என்று ஒரு நண்பர் எனக்கு ஆலோசனை கூறிஞர். வள்ளையிரவு' என்று சொல்லி, ஞாயிறு மறையாமல் இருக்கலாம். உண்ட களேப்பு வராமல் இருக்குமா? கெடுக்துரம் பேருந்து வண்டியில் வந்த களேப்பும் சேர்ந்துகொண்டது. எனவே, என் அறைக்குச் சென்று உறங்கிவிட் டேன். அவ்வளவே தெரியும்.