பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* == Y5 قا = o s s o *. H TNo ... i நிதியும் அங்கு .ே 五丁「庁」、写ごo『弓 கண்டு, ഖrഴ്സ് ബു றுப் பேசினுக்கள். இத்தகைய கூடலின்போது, அவர்களைப் பற்றியும் அவர்களுடைய பொ துமக்களைப் பற்றி யும் கூறி வரவேற்பளிப்பது வழக்கம்.

  • +. # is: m - 3:-- * به انگلیسی : is: அவ்ழைக்கப்படி, ஆட்சிக்குழு துனத் தில்"

வரவேற்றும். ஜெர்மனிய ஜனநாயகக் குகுடியாட்சியிலுள்ள பதினைந்து பிராங்தியங்களில் ஒன்ருகிய காட்பஸ் சார்பில் எங்களே வரவேற்பதாகக் கூறினர். அதன் பொருள் என் ன? அப்பிராங் தியத்தில் அடங்கிய ஐம்பத்தோன்பது பேருர்கள் (நகரங் கள்) அறுநூற்று ஐம்பத்தைந்து சிற்றுார்கள் சார் பில் எங்களை வரவேற்பதாகப் பொருள். இந்த எழுநூற்றுப் பதின்ைகு குடியிருப்புகளிலும் உள்ள எட்டு இலட்சத்து அறுப த்தி நான்கு ஆயிரம் பொதுமக்கள் சார்பில் வரவேற்ற அவர், ‘மின்சார உற்பத்தியில் அக்காட்டில் முதலிடம் வகிக்கும் பிராந்தியத்தின் சார்பில் இந்திய நண்பர் களே வரவேற்பதாகக் கூ றிஞர். நாங்கள் பரவச மானுேம், புதிய ஜெர்மனியில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் நூற்றுக்கு காற்பது விழுக்காடு அப் r i * h _ ** பிராங்தியத்தில் உற்பத்தியாகிறது. அ சைல் மின் சார உற்பத்திக்கு வேண்டிய பழுப்பு நிலக்கரி கிறையக் கிடைக்கிறது. அதைக் கொண்டு அனல்